Pages

Monday, March 21, 2011

Fwd: [untouchabilityeradicationfront] எஸ்.அர்ஷியா, ஸ்ரீரசாவின் புதிய நூல்கள் வெளியீடு [1 Attachment]



---------- Forwarded message ----------
From: subramanian ravikumar <kalkalra@gmail.com>
Date: 2011/3/14
Subject: [untouchabilityeradicationfront] எஸ்.அர்ஷியா, ஸ்ரீரசாவின் புதிய நூல்கள் வெளியீடு [1 Attachment]

 
[Attachment(s) from subramanian ravikumar included below]

நண்பர்களே,

காலம் வெளியீட்டின் சார்பாக 

நாவலாசிரியர் எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான
பொய்கைக்கரைப்பட்டி நாவலும்
கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா
எதிர்கொள் கவிதை நூலும்

வருகிற 27,03,2011 ஞாயிறு மாலை 5.30 மணியளவில்
மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில உள்ள
குமரப்பா குடிலில் வெளியிடப்படவிருக்கின்றன.

அதற்கான அழைப்பிதழை இத்துடன் அனுப்பியுள்ளோம்.
தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

__._,_.___

Attachment(s) from subramanian ravikumar

1 of 1 Photo(s)

Recent Activity:
.

__,_._,___



--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments:

Post a Comment